Pixelab full version



HOW TO USE BLACK SCREEN VIDEO EFFECT

black screen video effect ஐ கொண்டு உங்களது வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த effect உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன்.

உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த effect ஐ வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் blending என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.

அதில் screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும்.


MULTIPLE LAYERS

Pixelab அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக layer ல் add செய்து உங்களால் வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும். Photo Edit செய்ய பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் pixellab அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது.
HANDWRITING

இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும்.

Click here

Comments

Popular posts from this blog

KINEMASTER MOOD VERSION & WITHOUT LOGO

Color effects free download