Color template Free Download


©NOTE: All Content used is copyright to HARRY TECH STUDIO. Use or commercial display or Editing of the content without Proper Authorization is not allowed. 

©NOTE: Some Images, Music, Videos, Graphics, are shown in this video Maybe Copyrighted respected owners



Video effects: KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.




PREMIUM COLOUR FILTER

வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ள இந்த colour filter ஆப்ஷன் பயன்படுகிறது. இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும்.




         
        

Comments

Popular posts from this blog

WhatsApp status free Full size download

Aveeplayer & without water make

Premium Text Effect Free Download